Tuesday, June 30, 2026
30 C
Colombo

உள்நாட்டு

புகலிடம் கோரி மேலும் 18 பேர் தமிழகம் சென்றனர்

இலங்கையிலிருந்து மேலும் 18 பேர் தமிழகத்திற்கு புகலிடம்கோரி சென்றுள்ளனர்.மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை  படகுமூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், யாழ்ப்பாணத்திலிருந்து...

லிட்ரோ நிறுவனத்துக்கு புதிய தலைவர்

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் உள்ளார்.லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த திஸ்ஸர விஜேசிங்க பதவி விலகியதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கர்தினால் தலைமையிலான 60 பேரடங்கிய குழு வத்திக்கான் பயணமானது

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலாக 60 பேரடங்கிய குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசை சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது.இன்று காலை வத்திக்கான் நோக்கி பயணமான இந்தக் குழுவில், கொழும்பு...

நாய்க்கும் கழுதைக்கும் சிவப்பு நிற சால்வை அணிவித்து போராட்டம்

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.சில பகுதிகளில் நடைபெறும் போராட்டங்கள் ஆக்கப்பூர்வமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.அதற்கமைய, இருவேறு பகுதிகளில் நாய்க்கும் கழுதைக்கும் சிவப்பு நிற சால்வை அணிவித்து...

70 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு: தனியார் வைத்தியசாலைகளிலும் இல்லையாம்

நாட்டில் 70 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.தனியார் வைத்தியசாலைகளிலும் அவை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் அவற்றை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தனியார் வைத்தியசாலைகள் சங்கம் கோரியுள்ளது.இது தொடர்பான கடிதம் ஒன்று...

Popular

Latest in News