சீனாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டது.
தமிழீழ விடுதலை சைபர் ஃபோர்ஸ் என்ற குழுவால் அது ஹெக் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தளம் ஹெக் செய்யப்பட்டு அதில் இறுதியுத்தத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
பின்னர்...
ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், காவல்துறைமா அதிபரின் உத்தரவுக்கமைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபருக்கு...
பொதுமக்கள் தங்களது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்வதற்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும்.
இதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு மக்கள் பசியின்றி வாழ்வதற்கு அவசியமான...
இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல...
இந்திய கடன் எல்லை வசதியின் ஒரு பகுதியாக மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் அடங்கிய கப்பலொன்று நேற்று இலங்கைக்கு வந்தது.
கடந்த இரண்டு மாதங்களில் இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் பல்வேறு...