Tuesday, June 23, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், காவல்துறைமா அதிபரின் உத்தரவுக்கமைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை, ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியை நிறைவடையும் வரை முப்படையினர் ரம்புக்கனை பகுதியில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles