உள்நாட்டு

வைத்தியசாலைகளில் மருந்து வழங்குதல் மட்டுப்படுத்தப்பட்டது

மருந்து தட்டுப்பாடு காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்து வழங்குதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இது தொடர்பில் நாம் வினவிய போது, சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் வழங்கப்படும் மருந்துகளின் அளவு...

எரிபொருள் விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கான விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.டொலரின் பெறுமதி அதிகரிப்பால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.மே மாதம்...

மின் கட்டண அதிகரிப்பு: பல்டி அடித்தது PUCSL

மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கவில்லை எனப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.மின்சார கட்டணத்தை 100% ஆல் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக, முன்னதாக தகவல் வெளியானது.இதனை முற்றாக நிராகரிப்பதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின்...

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

நாட்டின் நெருக்கடி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.அதில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு:அரசியல் கட்சிகளின் பலதரப்பட்ட கொள்கைகளுக்கு மதிப்பளிக்கிறோம்.நாடாளுமன்றத்தில் அல்லது வேறு ஏதேனும் இடைக்கால வடிவில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய அமைச்சரவையை...

தேசிய வைத்தியசாலை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லை – சுகாதார அமைச்சர்

தேசிய வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன ஊடக நிகழ்ச்சி ஒன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.வைத்தியசாலை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ளதா என...

Popular

Latest in News