செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

எரிபொருள் விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கான விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி அதிகரிப்பால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மே மாதம் முதல் வாரம் வரை போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையங்களுக்கும் தேவையானளவு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles