Sunday, June 21, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண அதிகரிப்பு: பல்டி அடித்தது PUCSL

மின் கட்டண அதிகரிப்பு: பல்டி அடித்தது PUCSL

மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கவில்லை எனப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சார கட்டணத்தை 100% ஆல் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக, முன்னதாக தகவல் வெளியானது.

இதனை முற்றாக நிராகரிப்பதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles