மின்சாரக் கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் கருத்து...
50 கிலோகிராம் எடைகொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலையை 400 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த மாதம் முதலாம் திகதி அதன் விலை 500 ரூபாவால்...
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாகச் சவப்பெட்டியின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மலர்ச்சாலைகளின் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
சவப் பெட்டிகளைச் செய்வதற்கான பலகைகளும், பலகைத்தூள் மற்றும் செத்தல் விலையும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாகச் சவப்பெட்டிகளின் விலையை 30...
இலங்கை தற்போதைய கடன் நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாக இருந்தால், முக்கியமான சில தீர்மானங்களை எடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக்...
வத்திக்கான் நகரில் உள்ள புனித பீட்டர்ஸ் பெஸிலிக்கா தேவாலயத்தில் இடம்பெறும் சிறப்பு ஆராதனையில் கலந்துக்கொள்வதற்காக புனித பாப்பரசர் வருகை தந்துள்ளார்.
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற...