இலங்கையில் இன்றும் (06) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இன்றைய தங்கத்தின் விலை அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தங்க அவுன்ஸ் – ரூ. 638,284.00
24 கரட் 1 கிராம் – ரூ....
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சில நாட்களுக்கு பிறகு குறைவடைந்தது.
ப்ரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 82 டொலர்களாவும், அமெரிக்கவின் WTI மசகு எண்ணெய் விலை 76.34 டொலர்களாகவும் குறைவடைந்தன.
அமெரிக்காவின் பணவீக்க...
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்ந்துள்ளது.
இன்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஒரு டொலரின் விற்பனை விலை 369.88 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
2023 இல் உலக பொருளாதாரம் மந்தநிலையின் விளிம்பை நோக்கி செல்லும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
2008ம் ஆண்டு மற்றும் கொவிட்-19 தொற்றுக்கு பின்னர் மூன்றாவது முறையாகவும் உலக பொருளாதாரம் மந்த நிலைக்கு...
இலங்கை வங்கியின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதியமைச்சர் என்ற வகையில் தமது அதிகாரத்தைக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாகவும் இலங்கை வங்கியின்...