Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்வணிகம்இலங்கை வங்கியின் தலைவரானார் ரொனால்ட்

இலங்கை வங்கியின் தலைவரானார் ரொனால்ட்

இலங்கை வங்கியின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதியமைச்சர் என்ற வகையில் தமது அதிகாரத்தைக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாகவும் இலங்கை வங்கியின் தலைவராக ரொனால்ட் பெரேரா பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles