Monday, June 22, 2026
26.1 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலையில் வீழ்ச்சி

தங்க விலையில் வீழ்ச்சி

இலங்கையில் இன்றும் (06) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்றைய தங்கத்தின் விலை அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தங்க அவுன்ஸ் – ரூ. 638,284.00

24 கரட் 1 கிராம் – ரூ. 22,520.00

24 கரட் 8 கிராம் (1 பவுண்ட் ) – ரூ. 180,150.00

22 கரட் 1 கிராம் – ரூ. 20,650.00

22 கரட் 8 கிராம் (1 பவுண்ட் ) – ரூ. 165,150.00

21 கரட் 1 கிராம் – ரூ. 19,710.00

21 கரட் 8 கிராம் (1 பவுண்ட் ) – ரூ. 157,650.00

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles