செய்திகள்உள்நாட்டுஇபோச ஊழியர்களும் நாளை பணிப்புறக்கணிப்பு

இபோச ஊழியர்களும் நாளை பணிப்புறக்கணிப்பு

நாளை நண்பகல் 12 மணி முதல் கடமைகளில் இருந்து விலகிக் கொள்வதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது போக்குவரத்திற்கு தேவையான எரிபொருளை வழங்காத பட்சத்தில் தாம் கடமைகளில் இருந்து விலகி செயற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles