Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க முக்கிய அமைப்புகளுக்கு தடை

கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க முக்கிய அமைப்புகளுக்கு தடை

கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்கவும், பொது மக்களுக்கு இடையூறாக செயற்படுவதற்கு பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய, புதுக்கடை நீதிமன்றம் இந்த தடை உத்தரவை விதித்துள்ளது.

இதன்படி, ‘சுரகிமு லங்கா’ தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் வண. பாஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் வண. உலப்பனே சுமங்கல தேரர், பூமி மாதா மனுசத் அறக்கட்டளையின் ஸ்தாபகர் களுபோவில பதும தேரர் ஆகியோருக்கு மேற்படி இடங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles