Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீமெந்தின் விலை மேலும் அதிகரிப்பு?

சீமெந்தின் விலை மேலும் அதிகரிப்பு?

தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக, அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் 50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து மூடையொன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 3200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னர் 50 கிலோ கிராம் சீமெந்து பக்கெற் 900 ரூபாவாக காணப்பட்டபோதிலும், இந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் சீமெந்து மூடையொன்றின் விலை 6 சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles