போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த SJB நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாரச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீரக்கெட்டிய பொலிஸாரினால் நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டனர்.