Monday, June 29, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஓராண்டு காலம் சம்பளம் இன்றி பணியாற்ற தயாராகும் அமைச்சர்கள்

ஓராண்டு காலம் சம்பளம் இன்றி பணியாற்ற தயாராகும் அமைச்சர்கள்

அமைச்சர்கள் சம்பளம் இன்றி ஓராண்டு காலம் பணியாற்றுவதாக நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles