21ஆம் திருத்தச் சட்டமூலம் இன்று (06) அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்களின் முன்மொழிவுகளைப் பெற்று அதனை அமைச்சரவையில் முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த சட்டமூலம் இன்று (06) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.