Wednesday, June 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெஹிவளை துப்பாக்கிச்சூடு: காயமடைந்த நபர் மரணம்

தெஹிவளை துப்பாக்கிச்சூடு: காயமடைந்த நபர் மரணம்

தெஹிவளை – கடவத்தை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்களில் பயணித்த இருவர் இன்று (20) காலை இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 45 வயதான நபர், கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles