எண்ணெய் விநியோகத்தினால் அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு ரூபா நட்டம் ஏற்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மக்கள் எரிசக்தி அமைச்சருக்கு நன்றிக் குறிப்பை வைத்துவிட்டு மீதி ஒரு ரூபாவை உண்டியலில் போடும் சம்பவம் அநுராதபுரத்தில் பதிவாகியுள்ளது.