Monday, June 22, 2026
26.7 C
Colombo
அரசியல்21 ஆம் திருத்தச் சட்டத்தை முடக்க பசில் சதி

21 ஆம் திருத்தச் சட்டத்தை முடக்க பசில் சதி

21 ஆம் திருத்தச் சட்டம் விரைவில் அமைச்சரவையிலும், நாடாளுமன்றிலும் அங்கீகாரத்துக்காக முன்வைக்கப்படவுள்ளது.

அதனை எவ்வாறேனும் நிறுத்துவதற்கான முயற்சிகளை பசில் ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

21 ஆம் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டால் இரட்டைக் குடியுரிமை கொண்ட பசில் ராஜபக்ஷவின் எம்.பி பதவியை இழக்க நேரிடும்.

இந்த நிலையில் அதனை தடுப்பதற்கான கைங்கரியங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles