Wednesday, June 24, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொழில் வாய்ப்புக்காக 3,694 பேர் தென் கொரியாவுக்கு

தொழில் வாய்ப்புக்காக 3,694 பேர் தென் கொரியாவுக்கு

தொழில் வாய்ப்புகளுக்காக இதுவரையான காலப்பகுதியில் 3,694 இலங்கையர்கள் தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் 100 பேர் அங்கு செல்வதற்குத் தயாராகவுள்ளதாகவும் வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்துக்கும் தென்கொரிய மனிதவள அபிவிருத்தி சேவை நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய இவ்வாறு இலங்கை பணியாளர்களுக்கு அங்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles