செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் வேட்பாளர் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் வேட்பாளர் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியநேத்திரன் ஊடகவியலாளராகவும் பணியாற்றிவருகின்றார்.

இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவராவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles