Wednesday, January 15, 2025
25.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமைத்திரிபாலவுக்கு எதிரான தடை நீடிப்பு

மைத்திரிபாலவுக்கு எதிரான தடை நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதை தடுக்கும் வகையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன்விதான இன்று (01) உத்தரவிட்டுள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சட்டப்பூர்வ உரிமை கிடையாது என தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles