Saturday, June 27, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி தேர்தல் திட்டமிட்ட திகதியில் நடைபெறும் - பிரதமர்

ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்ட திகதியில் நடைபெறும் – பிரதமர்

ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்பிற்கு அமைவாக நடைபெறும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளுமெனவும், இதனை அரசாங்கமும் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles