Monday, April 21, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிவேக நெடுஞ்சாலை வருமானம் அதிகரிப்பு

அதிவேக நெடுஞ்சாலை வருமானம் அதிகரிப்பு

கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் கிடைத்த வருமானம் 126 மில்லியன் ரூபா என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 366,000 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாக நெடுஞ்சாலை செயல்பாடுகள் பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவின் பணிப்பாளர் ஆர். ஏ. டி. கஹடபிட்டிய தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles