செய்திகள்உலகம்வியட்நாம் ஜனாதிபதி பதவி விலகினார்

வியட்நாம் ஜனாதிபதி பதவி விலகினார்

வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவாங்கின் (Vo Van Thuong) ராஜினாமாவை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.

கட்சியின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் ஜனாதிபதி வோ வான் துவாங் செயற்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கட்சியின் நற்பெயருக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது.

வோ வான் துவாங் அந்நாட்டின் ஜனாதிபதியாக ஓராண்டு மட்டுமே பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles