Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாஸா நிதியத்திற்கு 3 மில்லியனை வழங்கிய கார்கில்ஸ்

காஸா நிதியத்திற்கு 3 மில்லியனை வழங்கிய கார்கில்ஸ்

கார்கில்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பேஜ், “Children of Gaza Fund” நிதியத்திற்கு 3 மில்லியன் ரூபாவிற்கான அன்பளிப்பு தொகையை நிதியமைச்சில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார்.

Keep exploring...

Related Articles