செய்திகள்வணிகம்தங்க விலையில் சரிவு

தங்க விலையில் சரிவு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (28) மேலும் குறைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 178,600 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 163,800 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு பவுன் 156,350 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles