Thursday, March 26, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுறுகிய தூர பஸ் சேவைகள் இன்று இயங்கும்

குறுகிய தூர பஸ் சேவைகள் இன்று இயங்கும்

ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் காலப்பகுதியில் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய தூர சேவைகள் இன்று பிற்பகல் 2 மணி வரை வழமையாக இயங்கும் எனவும் தேவைப்பட்டால் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபை (ளுடுவுடீ) தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுமார் 60 சதவீதமான ரயில்கள் இன்றைய தினம் இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles