Friday, May 8, 2026
25.6 C
Colombo
அரசியல்ரணிலுக்கு ஆதரவளிக்குமா SLFP?

ரணிலுக்கு ஆதரவளிக்குமா SLFP?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று (13) நடைபெறவுள்ளது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

முன்னதாக சஜித் பிரேமதாஸவை ஆதரவளிப்பது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்திருந்தது.

தற்போது ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் அவருக்கு ஆதரவு அளிக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இது தொடர்பான இறுதி முடிவு இன்று (13) எடுக்கப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles