Friday, October 31, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுக்திய நடவடிக்கையின் கீழ் 697 பேர் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் 697 பேர் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 697 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 559 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள 138 சந்தேக நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் 170 கிராம் 224 மில்லிகிராம் ஹெரோயின், 113 கிராம் 351 மில்லிகிராம் ஐஸ், 814 கிராம் 21 மில்லிகிராம் கஞ்சா, 55 கிராம் மாவா, 65 கிராம் தூள், 432 கிராம் மதன மோதகம், 3 கிராம் 522 மில்லிகிராம் ஹேஷ், 137 போதை மாத்திரைகள் மற்றும் 26,186 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles