400 ரயில் பாதுகாப்பு கடவைகளை அமைக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச். எம். கே. டபிள்யூ. பண்டார தெரிவித்தார்.
நிதி அமைச்சுடன் நேற்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
இதன்படி, இந்த 400 ரயில் கடவைகளுக்கு 1200 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.