Sunday, June 21, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெலியத்த துப்பாக்கிச்சூடு: இரு சந்தேக நபர்கள் உட்பட 13 பேர் கைது

பெலியத்த துப்பாக்கிச்சூடு: இரு சந்தேக நபர்கள் உட்பட 13 பேர் கைது

பெலியத்த பகுதியில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் உட்பட 13 பேர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று (21) இடம்பெற்ற மோதிலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவவிடம் வினவுவதற்கு நாம் முயன்ற போதும், அது பலனளிக்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles