Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபூஸா சிறைச்சாலையிலிருந்து மீண்டும் கைப்பேசிகள் மீட்பு

பூஸா சிறைச்சாலையிலிருந்து மீண்டும் கைப்பேசிகள் மீட்பு

பூஸா சிறைச்சாலையிலிருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.

நேற்று (21) இந்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வியாபாரியுமான கொஸ்கொட தாரக்கவின் சகோதரன் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர் ரெவுல் குமார ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைகளில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில்,

செல் எண் 53 இலிருந்து.

1) 02 கைப்பேசிகள்
2) 01 சிம்
3) 280 க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களைக் கொண்ட 01 சிறிய நோட்புக்.
4) மின்னணு முகவரிகளுடன் கூடிய 01 காகித துண்டு
5)ஒரு ஹேன்ட் ஃப்ரி

செல் எண் 97 இலிருந்து,

1) 02 கைப்பேசிகள்.
2) 01 கேபிள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles