Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்விளையாட்டுஆப்கான் - இலங்கை அணிகள் இன்று மோதல்

ஆப்கான் – இலங்கை அணிகள் இன்று மோதல்

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இப்போட்டி தம்புள்ளை மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி தற்போது தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles