Sunday, June 21, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுக்திய நடவடிக்கையின் கீழ் 705 பேர் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் 705 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 705 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 561 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 144 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 190 கிராம் 792 மில்லிகிராம் ஹெரோயின், 69 கிராம் 727 மில்லிகிராம் ஐஸ், 04 கிலோகிராம் 296 கிராம் கஞ்சா, 711 கஞ்சா செடிகள், 01 கிலோகிராம் 34 கிராம் மாவா, 02 கிலோகிராம் மதன மோதம், 305 போதை மாத்திரைகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles