Wednesday, November 12, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி வரை 300,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெப்ரவரி 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையில் மாத்திரம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 100,000ஐத் தாண்டியுள்ளது.

2024 இல் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 306,708 ஆகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles