Saturday, May 2, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுங்க அதிகாரிகள் சட்டப்படி வேலை போராட்டம்

சுங்க அதிகாரிகள் சட்டப்படி வேலை போராட்டம்

சுங்க அதிகாரிகள் இன்று காலை முதல் சட்டப்படி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு பிரதானமான வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனமாக சுங்கத் திணைக்களம் காணப்பட்ட போதிலும், தற்போது கடுமையான ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles