கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2,500 ரூபாவாக அதிகரித்திருந்த ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை நேற்று (14) 600 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த சில தினங்களுடன் ஒப்பிடும் போது பல மரக்கறிகள் மற்றும் அரிசியின் விலைகளும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.