Thursday, April 30, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுடு சலிந்துவின் உதவியாளரான 'பியும் ஹஸ்திக' கைது

குடு சலிந்துவின் உதவியாளரான ‘பியும் ஹஸ்திக’ கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் சலிந்து மல்ஷிக எனப்படும் ‘குடு சலிந்து’வின் பிரதான உதவியாளரான பியும் ஹஸ்திக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று டுபாயில் இருந்து இன்று (15) அதிகாலை அவரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles