USAID நிர்வாகி சமந்தா பவர் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார்.
ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் கல்விச் சட்ட முறைமையின் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நாட்டில் நிலவும் பொருளாதார சவால்களை சமாளிக்க தேவையான ஆதரவை வழங்குவதாக சமந்தா பவார் உறுதியளித்துள்ளார்.