Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசர்வதேச பகவத் கீதை விழா இலங்கையில்

சர்வதேச பகவத் கீதை விழா இலங்கையில்

இந்த ஆண்டுக்கான சர்வதேச பகவத் கீதை விழாவை இலங்கையில் நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் ஸ்ரீ பகவத் கீதை மற்றும் ஸ்ரீ பகவத் கீதை தொடர்பான தொடர் சமய நிகழ்வுகளை போற்றும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles