Wednesday, March 25, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

இராணுத்தினரால், கொழும்பு நகரம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பாகங்களில், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, கவச வாகனங்களுடன் இன்று காலை முதல் கொழும்பு நகரில், கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

அத்துடன், விசேட படையணியின் மோட்டார் சைக்கிள் பிரிவு, கொழும்பு, பிட்டகோட்டை, மிரிஹான, கிருலப்பனை, கொள்ளுப்பிட்டி முதலான பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles