அரசியல்பிரதமர் பதவியை ஏற்க சஜித் போட்ட நிபந்தனை

பிரதமர் பதவியை ஏற்க சஜித் போட்ட நிபந்தனை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமேஇ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமர் பதவியை பொறுப்பேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி இதனை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles