Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிஷ்வ புத்தா மீண்டும் விளக்கமறியலில்

விஷ்வ புத்தா மீண்டும் விளக்கமறியலில்

‘விஷ்வ புத்தா’வை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (02) நுகேகொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles