Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி விபரம் வெளியானது

பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி விபரம் வெளியானது

2023 ஆம் ஆண்டுக்கான 05 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கான அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று (02) வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி பாடசாலைகளுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ள வெட்டுப்புள்ளிகள் தொடர்பான தகவல்களை கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ள பாடசாலைகளை ttps://g6application.moe.gov.lk/#/ என்ற இணைப்பின் மூலம் 05.02.2024 முதல் சரிபார்க்க முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles