Wednesday, May 6, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாணின் எடை குறித்து வர்த்தமானி அறிவித்தல்

பாணின் எடை குறித்து வர்த்தமானி அறிவித்தல்

பாண் இறாத்தல் மற்றும் அரை இறாத்தலுக்கு நிர்ணயிக்கப்பட்ட எடையை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு பாண் இறாத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராம் ஆகவும், அனுமதிக்கப்பட்ட குறைபாடு 13.5 கிராம் ஆகவும் இருக்க வேண்டும்.

அரை பாண் இறாத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராம் ஆக இருக்க வேண்டும் என்றும் அனுமதிக்கப்பட்ட குறைபாடு 09 கிராம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், விற்பனைக்காக வைக்கப்படும் பாணில், அதன் எடை தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles