Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளையராஜாவின் இசை நிகழ்ச்சி: புதிய திகதிகள் அறிவிப்பு

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி: புதிய திகதிகள் அறிவிப்பு

கொழும்பில் கடந்த மாதம் இடம்பெறவிருந்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, அவரது மகளான பவதாரணியின் இழப்பால் பிற்போடப்பட்டது.

இந்த நிலையில், அந்த நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே முந்திய இசை நிகழ்ச்சிக்கு வெளியிடப்பட்ட டிக்கட்டுகள் இந்த நிகழ்ச்சிக்கும் செல்லுபடியாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles