Tuesday, June 23, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் பொதி போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு

ரயில் பொதி போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு

ரயில்களில் பொதிகள் அனுப்புவதற்கான கட்டணங்கள் இன்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த கட்டணங்களை திருத்தம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தலானது கடந்த 18ம் திகதி போக்குவரத்த அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டது.

அதற்கமைய, 50 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச கட்டணம் 150 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles