Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்விளையாட்டுசமரிக்கு இந்தியாவிலிருந்து அழைப்பு

சமரிக்கு இந்தியாவிலிருந்து அழைப்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்கான அழைப்பிதழ் இலங்கை அணியின் சகலதுறை வீராங்கனை சமரி அத்தபத்துக்கு கிடைத்துள்ளது.

அதன்படி உத்தர பிரதேச வோரியர் அணிக்கு மாற்று வீராங்கனையாக சமரி அத்தபத்து அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்து வீரர் லொரன் பெல்லுக்கு பதிலாக சமரி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய பெண்கள் பிரிமியர் லீக் ஏலத்தில், சமரியை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles