Saturday, June 20, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலிட்ரோவின் இலாபத்திலிருந்து 1.5 பில்லியன் ரூபா திறைசேரிக்கு

லிட்ரோவின் இலாபத்திலிருந்து 1.5 பில்லியன் ரூபா திறைசேரிக்கு

கடந்த வருடம் ஈட்டப்பட்ட இலாபமான 1.5 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இந்தத் தொகை அவர்களின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக திறைசேரிக்கு வழங்கப்படும்.

இன்று (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் தாங்கள் ஈட்டிய மொத்த இலாபம் 7 பில்லியன் ரூபா எனவும், லிட்ரோ நிறுவன வரலாற்றில் அதிகூடிய இலாபம் ஈட்டிய ஆண்டாக கடந்த ஆண்டை குறிப்பிட முடியும் எனவும் தலைவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles